நேரம் ஒதுக்கு

GK.-Balasubramani

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

*Correspondence: gkbalasubramani027@gmail.com

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் – அது இதயத்தின் இசை.

சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் – அது சக்தியின் பிறப்பிடம்.

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள் – அது இளமையின் இரகசியம்.

படிக்க நேரம் ஒதுக்குங்கள் – அது அறிவின் ஊற்று.

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் – அது மகிழ்ச்சியின் வழி.

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் – அது வெற்றியின் விலை.

உடல் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள் – அது ஆரோக்கியத்தின் நல வாழ்வு