ஆரோக்கியம் நம் கையில்

எல்லாமே சிலகாலம்தான், உண்டாகும் பலமாற்றம்தான்

தினம் காலையில் காண்பது புதுமுகம்தான்,

 

மாலை உடலில் காண்பது சோர்வுதான்,

 

நினைத்து கொள்வோம் நாமெல்லாம் விஞ்ஞானிகள்தான்,

 

உண்மையில் நாமெல்லாம் வெறும் வியாபாரிகள்தான்,

 

வயதுள்ளவரை உன் உழைப்புமட்டும்தான்,

 

அதில் நீ மறந்தே வாழ்வது உடல்நலம்தான்,

 

இதை புரிந்து வாழ்ந்தால் நீ ஒரு சாணக்யந்தான்,

 

இல்லையென்றால் எடுத்துக்கோ

காவிரியில் ஹெல்த் செக்கப்தான்,

 

காசை மறந்து ஆசை துறந்து வாழு நலமாக தான்,

 

ஆரோக்கியமாக என்றென்றும் வாழ்க பல்லாண்டுதான்

Kauvery Hospital