தென்னூரில் ஊற்றெடுத்து கண்டோன்மண்டு வரை பாய்ந்து மக்களின் உள்ளத்தை நிறைவாக்கி அவர்களை ஆளூம் அழகே

 

ஆறுதலின் புகலிடமே

நம்பிக்கையே

முடியாது என நினைத்து வந்த என்னை முடியும் வரை போராடி மறுபிறப்பு அளித்தவளே

படிப்படியாய் வளர்ந்தாய் அநேகருக்கு படிகளாய் மாறினாய்

ஏறி மேலே வந்தவர் அநேகர்

வாழ வழி தேடியவருக்கு வாழ்வு தந்தாய்

வழி தெரியாதவர்க்கு வழிகாட்டி ஆனாய்

ஆதரவற்றோக்கு ஆதரவு கரம் நீட்டினாய்

காவேரி குழுமம் உணர்வில் காவேரி குடும்பம்

 

Kauvery Hospital