காவிரித்தாய்

GK. Balasubramani

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

*Correspondence: gkbalasubramani027@gmail.com

GK. Balasubramani

நோயில்லா வாழ்வு காண அயராது உழைக்கும் காவேரியே,

நோயோடு வருபவர்களை கனிவோடு உபசரிக்கும் காவேரியே,

நோயின் குணமறிந்து சிறப்பு சிகிச்சை தரும் காவேரியே,

அனுபவ மருத்துவர்களை பணியமர்த்தி நோயாளியின் துயர் துடைக்கும் காவேரியே,

தாயும் சேயும் நலம் பெற சேவை செய்யும் காவிரியே,

தென்னகத்தில் ஈடில்லா மருத்துவப்பணி செய்துவரும் காவேரியே,

வணங்குவார் காவேரியின் நலன் பெற்ற மக்கள்,

தேவை எங்கள் காவேரியின் சேவை

Kauvery Hospital