இந்தியாவில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு கால் துண்டிக்கப்படுகிறது. இதில் 85-90 சதவிகித கால் துண்டிப்புகள் எளிய கால் புண்ணிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஆனால், சரியான விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் இருந்தால் இவற்றில் பெரும்பாலானவற்றைத் தடுக்க முடியும். உலகின் நீரிழிவுத் தலைநகரம் இந்தியா இன்று
ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் சர்க்கரை அளவை கண்காணிக்கும் CGM தொழில்நுட்பம் நீரிழிவு கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது. விரல்குத்து இல்லாத கண்காணிப்பு, இரவு நேர ஹைப்போ எச்சரிக்கை, உணவுக்குப் பிந்தைய மாற்றங்கள் மற்றும் CGM நன்மைகள் பற்றி அறியுங்கள்.
டைப் 2 நீரிழிவின் உண்மையான காரணம் எடை மட்டுமல்ல. வயிற்றுக் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு, வளர்சிதை மாற்றக் கூட்டு அறிகுறி மற்றும் 10–15% எடை குறைப்பால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் அறிவியல் விளக்கத்தை அறியுங்கள்.
பெண்களின் வாழ்க்கையின் 3 முக்கிய நிலைகளில் (PCOS, கர்ப்பகால நீரிழிவு, மெனோபாஸ்) நீரிழிவு அபாயம் ஏன் அதிகரிக்கிறது? அறிகுறிகள், பரிசோதனைகள், தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிகள் பற்றி Dr. ரமீஸ் ராஜா விளக்குகிறார்.
குழந்தைகளுக்கு நீரிழிவு ஏன் அதிகரிக்கிறது? சர்க்கரை உணவுகள், அறிகுறிகள் மற்றும் ஆரம்ப தடுப்பு வழிகளை இங்கே அறியுங்கள்.
இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 31-47% பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் இல்லை – இதனால், ‘அமைதியான நோய்’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சிறுநீர் பரிசோதனை உயிர் காக்கும்! அமைதியான கொலையாளி ஏன்? நீரிழிவு
டைப் 2 நீரிழிவுள்ளவர்களுக்கு அல்சைமர் ஆபத்து ஏன் அதிகம்? டைப் 3 நீரிழிவு, அதன் அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து Dr. சண்முகசுந்தரம் விளக்குகிறார்.
முதுகுவலி, டிஸ்க் நழுவல், இடுப்பில் இருந்து கால் வரை செல்லும் நரம்பு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முதுகெலும்பு அறுவை சிகிச்சை மூலம் வலி இல்லாத வாழ்க்கை மீண்டும் சாத்தியம்.
பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? F.A.S.T சோதனை மூலம் ஸ்ட்ரோக்கை விரைவில் கண்டறிந்து Golden Hour (தங்க நேரம்) சிகிச்சை பெற்றால் உயிர் மற்றும் மூளை சேதத்தைத் தடுக்கலாம்.
மூட்டுவலி வயதால் வருமா அல்லது சிகிச்சை செய்யக்கூடிய நோயா? ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், முடக்குவாதம், ஆரம்ப அறிகுறிகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் பற்றி அறியுங்கள்.