உயிர்களுக்குஉதவும்விறகுகள் - இவர்கள்
இவ்வுலகம்போற்றும்காலச்சுவடுகள்
எளிமைநிறைந்ததகடுகள் - இவர்
மனிதஇனத்தின்மெழுகுவர்த்திசிறகுகள்
இரவுபகல்பாரமில்லை - இங்கு
இரக்கத்திற்கும்குறையும்இல்லை
உண்ணகூடநேரமில்லை - இருப்பினும்
இவ்வுடலில்எச்சோர்வும்இல்லை
காலம்கருதகன்னியர்கள்
ஞாலம்கொண்டஓவியர்கள்
பாலம்போன்றசேவையர்கள் - இவர்கள்
நம்பாரதம்போற்றும்செவியர்கள்.
COMMENTS
Write a commentNo Comments Yet!
You can be the one to start a conversation.