back to homepage

Vaazhga Nalamudan

இனிப்பு திகட்டும்போது…

குழந்தைகளுக்கு நீரிழிவு ஏன் அதிகரிக்கிறது? சர்க்கரை உணவுகள், அறிகுறிகள் மற்றும் ஆரம்ப தடுப்பு வழிகளை இங்கே அறியுங்கள்.

Read More

நீரிழிவு – சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கலாம்!

இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 31-47% பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் இல்லை – இதனால், ‘அமைதியான நோய்’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சிறுநீர் பரிசோதனை உயிர் காக்கும்! அமைதியான கொலையாளி ஏன்?  நீரிழிவு

Read More

டைப் 3 நீரிழிவு அறியப்படாத அபாயம்!

டைப் 2 நீரிழிவுள்ளவர்களுக்கு அல்சைமர் ஆபத்து ஏன் அதிகம்? டைப் 3 நீரிழிவு, அதன் அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து Dr. சண்முகசுந்தரம் விளக்குகிறார்.

Read More

நேராக நடக்க ஒரு புதிய வாய்ப்பு!

முதுகுவலி, டிஸ்க் நழுவல், இடுப்பில் இருந்து கால் வரை செல்லும் நரம்பு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முதுகெலும்பு அறுவை சிகிச்சை மூலம் வலி இல்லாத வாழ்க்கை மீண்டும் சாத்தியம்.

Read More

பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்

பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? F.A.S.T சோதனை மூலம் ஸ்ட்ரோக்கை விரைவில் கண்டறிந்து Golden Hour (தங்க நேரம்) சிகிச்சை பெற்றால் உயிர் மற்றும் மூளை சேதத்தைத் தடுக்கலாம்.

Read More

இது வயதின் கொடுமையா? அல்லது குணப்படுத்தக்கூடிய நோயா?

மூட்டுவலி வயதால் வருமா அல்லது சிகிச்சை செய்யக்கூடிய நோயா? ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், முடக்குவாதம், ஆரம்ப அறிகுறிகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் பற்றி அறியுங்கள்.

Read More

அமைதியான அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்!

எலும்புத்துளைநோய் ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் இல்லாத ‘அமைதியான நோய்’ எப்படி கண்டறியப்படுகிறது? தடுப்பு, உணவு, உடற்பயிற்சி மற்றும் புதிய சிகிச்சை முறைகள் பற்றி Dr. மணிவண்ணன் விளக்குகிறார்.

Read More

மயக்கம் என்ன?

மயக்கம் (Anaesthesia) என்றால் என்ன? அதன் வகைகள், பாதுகாப்பு, பயங்கள் மற்றும் நவீன மயக்க மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி டாக்டர் புத்தன் ராஜரத்தினம் விளக்கம்.

Read More

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள்

குழந்தைகளில் அடிக்கடி வரும் காய்ச்சல், சளி, நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் ஏன் வருகிறது? தடுப்பூசி, கை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முறைகள்.

Read More

ஆரோக்கியமான வயோதிகம் என்பது என்ன?

ஆரோக்கியமான முதுமை பெற உடற்பயிற்சி, சத்தான உணவு, மனநலம், சமூக ஈடுபாடு மற்றும் முதியோர் பரிசோதனைகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.

Read More