நம் காவேரி

முக சுழிப்பில்லா அரவணைப்பும்

ஆறுதல் அளிக்கும் நெஞ்சங்௧ளும்

வலிகளை விரட்டிடும் கரங்களும்

நோயற்ற வாழ்வை தந்தருளி

அன்னையின் கருவறை உணர்வை நினைவூட்டி நிற்கிறதே….

நம் காவேரி மருத்துவமனை

 

A. Indhumathi
Junior Clinical Dietitian, Salem