காவேரியின் செவிலியராய்!

இவ்வுலகில் செவிலியராய் பயணிக்கும் போது என்

நினைவில் இருந்ததில்லை.

 

இக் காவேரி என்னும் நதியில் இணைவேன் என்று

இணைந்த பின் உணர்ந்தேன் இந்நதியின் தாய்மையை

பண்படுத்தி பக்குவ படுத்தி உருவாக்கும்

நதி அன்னையே!

 

உன் அரவணைப்பில் இருந்தால் மேடு பள்ளங்களை

கடந்து நதியாய் நீ ஓடுவதை போன்று

தடைகளை கடந்து இவ்வுலகில் நானும்

ஒடுகின்றேன்…..

 

கா – காப்பானாய் கண்ணியத்துடன் சேவை செய்து

வே – வேரைப் போன்ற உறுதியுடன்

ரி – ரீங்காரமான இனிய இசை போன்று

வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம்.

 

J. Justal Hency
Staff Nurse – Vadapalani