Poem

காவேரியை

நம்பினோர்

கைவிடப்படார்,

அது

கழனியானலும்

சரி,

நோயோடு

காத்திருக்கும்

பழனியானலும்

சரி!!

வளைந்து

நெளிந்து

ஒடினால்

அது நீர் கொண்ட

காவேரி!

எதற்கும்

வளையாமல்

நேராக ஓடினாள்

நல்ல பேர் கொண்ட காவேரி!!

காவேரியே,

குசும்பு

என்றால்

கோவை!

குதூகலம்

என்றால்

அது

உன் சேவை!!

பித்தப்பை

சிறுநீரக,

கல்லுக்கும்

சேவை!

தமிழ்

சொல்லுக்கும்

சேவை!!

இதயத்துக்கும்

சேவை!

இவ்வுலகில்

புது உயிரின்

உதயத்துக்கும்

சேவை!!

மூட்டுக்கும்

சேவை!

தமிழ் நாட்டுக்கும்

சேவை!!

தலைக்கு

தலையான

சேவை!

ஆயினும்

மலிவு

விலையான

சேவை

காப்பீடு

கொடுக்கும்

சேவை!

ஆனால்

பிற மருத்துவ மனையோடு

ஒப்பீடு

கொடுக்காத

சேவை!!

அவசர ஊர்தியில்

வருபவர்க்கு

அவசரமான

சேவை!

மனித குலத்துக்கு அது

அவசியமான சேவை!!

சங்கு சத்தம்

கேட்க இருப்பவரை கூட,

சங்கீத சத்தத்தை

கேட்க வைக்கும்

சேவை!

சாவை விரட்டும்

சேவை!

கொடிய

நோவை விரட்டும்

சேவை!

அமரர் ஊர்தியில்

செல்ல காதிருப்பவரைக் கூட

அமரனாக்கும்

சேவை!

தன்னை நம்பி வந்தவர்க்கு,

பாலூத்த

விடாத சேவை,

பறை கொட்ட விடாத சேவை,

பயிர் அவிக்க விடாத சேவை!

மொத்தத்தில்

காவேரியே,

உம் சேவை

பிறர் பார்த்து

பல்லிளுக்கும்

பாவை!!

Balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist