மருத்துவர் தின வாழ்த்துக்கள்

மருத்துவரே எங்களின் இறுதி நம்பிக்கையே

எங்களுக்காக அர்பணித்துக் கொண்டவனே

சேவையை நினைத்தாய்

சேர்க்கையை மறந்தாய்

ஓடினாய் மருத்துவ பணிககாய்

மறந்தாய் உனக்கானதை

மகிழ்ச்சியை சேவையில் தேடினாய்

உனக்கான வலிகளை நீ மட்டுமே சுமந்தாய்

நீ மகிழ்ந்திருக்கும் போது பெரிதாக தெரியவில்லை

நீ சோர்ந்து துவண்டு கிடக்கும் போது அதை பார்க்க மனது பொறுக்கதில்லை

மற்றவர்கள் காகவும் உனக்காகவும்

போராடும் குணம் உனக்கு மட்டும் தான்

நீ மற்றவனை வாழவைக்க நினைக்கிறவன்

மற்றவனை பற்றி யோசிக்கிறவனே நீ மட்டும் தான்

உன்னையும் நினைக்கும் தருணம் தேவை உன் சேவை நாட்கள் நீட்டிக்க

 

மா. வசந்த் டேவிட் பெனாயா

System administrator – Edp

Kauvery Hospital