மருத்துவரின் மகத்துவம்

GK.-Balasubramani

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

*Correspondence: gkbalasubramani027@gmail.com

மருத்துவர்களின் சேவை உலகிற்கு தேவை,

சிறு பிணியானாலும் பெரும் பிணியானாலும்

கனிவோடு சேவை செய்வோர் எங்கள் மருத்துவர்,

கருணை உள்ளம் கொண்டோர் எங்கள் மருத்துவர்,

தன்னலம் பாராது பெருந்தொற்று காலத்திலும்,

சேவை செய்வோர் எங்கள் மருத்துவர்,

விபத்து கண்டோர் உயிர் காக்க

ஒளி வேகத்தில் சேவை செய்யும் எங்கள் மருத்துவர்,

மனித குளம் காக்க வரம் வாங்கி வந்தோர் எங்கள் மருத்துவர்.